டிபார்ட்மெண்ட் என்பது நமது பிசினஸ்'ஐ குறிக்கும்
இதனை கானஂபிகர் செய்ய பின் கண்ட வழிகளை பின் பற்றவும்
டூல்ஸ்
-> மாஸ்டர்ஸ் -> டிபார்ட்மென்ட் vs கேட்டகரி ( Tools > Masters
> Department Vs Category) மெனுவிற்க்கு செல்ல வேண்டும்
விருப்பப்பட்ட கேட்டகரிகளை தேர்வு செய்யது அதற்க்கு ஏற்ற பெயரை வைத்து கொள்ளலாம். “ Y ” என்பதை கிளிக் செய்யது ஆக்ட்டிவ் ஆக மாற்றலாம்.
அதனுடைய வரிசை மற்றும் வகைகளுடைய எழுத்துக்களின் அதிககபடஂச நீளம் ஆகியவற்றை தேர்வு செய்யலாம்
மேக்ஸ்லென் (MaxLen): உதாரணத்துக்கு MaxLen 2 என்று கொடுத்தால் 99 கேட்டகரி டீடெடைல்களுக்கு மேல் உருவாக்க முடியாது.
குரூப் ரிப்போர்ட்
(Group InReport) : ரிப்போர்ட்களில் கேட்டகரி' ஐ வைத்து வரிசை படுத்த இங்கு வரிசை எண்களை குறிப்பிட வேண்டும்.
பார்கோடு மற்றும் "லாயல்ட்டி பாயிண்ட்ஸ " (Barcode Applies & Allow Loyalty)
பார்கோடு மற்றும் லாயல்ட்டி பாயிண்ட்ஸஂ இந்த வகை பொருள்களுக்கு வேண்டுமெனில் Y & N ஐ உபயோகிக்கலாம்
* Y - பார்கோடு மற்றும் லாயல்ட்டி பாயிண்ட்ஸஂ இந்த வகை பொருட்களுக்கு தேவை என்பதற்கு