ஜிஎஸ்டி வரி அமைப்பின் படி 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்புகளைமத்திய அரசு செயல்முறை படுத்தியது.அதன் படி Apparel, Footwear பிசினஸில் Tax slab மூலம் முன்னர் குறிப்பிட்டுள்ள வரி விகிதங்கள் கணக்கிட படும். இதை RetailEasy சாப்ட்வேர்'இல் configure செய்ய பின் வரும் வழிமுறைகளை பின் பற்றவும்.
Inventory - > Masters - > Tax Slab - Rate master இல் Tax Slab உருவாக்க வேண்டும்.
Tax slab name - இல் slab'ன் பெயரை குறிப்பிட வேண்டும்
GST விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள slab விவரங்களை பதிவு செய்து "Save" செய்ய வேண்டும்
இப்போது GST Tax Slab உருவாக்க பட்டு விட்டது. இந்த slab'ஐ item master'இல் மேபஂ செய்ய வேண்டும்.
மேபஂபிஙஂ பற்றிய விவரங்களுக்கு கிளிக் செய்யவும்