Tax Slab - Rate Master
ஜிஎஸ்டி வரி அமைப்பின் படி 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்புகளைமத்திய அரசு செயல்முறை படுத்தியது.அதன் படி Apparel, Footwear பிசினஸில் Tax slab மூலம் முன்னர் குறிப்பிட்டுள்ள வரி விகிதங்கள் கணக்கிட படும். இதை RetailEasy ...